Monday, 3 March 2008

சுஜாதா !!!

நிறைய பேர் மாதிரி நானும் சுஜாதாவின் எழுத்துக்கு மயங்கித்தான் நிறைய புத்தகம் படிக்க ஆரம்பித்தேன் . அவர் எழுத்தின் கவர்ச்சிக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது.

அவரது கதைகளை விட கட்டுரைகளே என்னை கவர்ந்தது .
சுஜாதா இன்னும் நிறைய கொடுத்து இருக்கலாம் என்று சொல்வதைவிட , கொடுத்ததற்கு நன்றி சொல்ல வேண்டிய நேரமாகவே எண்ணுகிறேன் .

அவர் திரை வசனங்கள் நிறைய எழுதவில்லை என்ற ஆதங்கம் என மனதில் உண்டு .

பல படங்கள் அவள் வசனங்களுகாவே நான் பார்த்திருக்கேன் .

அவர் இறந்தாலும் அவரது எழுத்துக்கள் எல்லாம் இறப்பதற்கு வாய்ப்புகள் இல்லை .

அவர் தனது எழுத்துக்கள் மூலமா இன்னும் நம்முள் ஒரு அங்கமாக இருக்கிறார் .

அவரது புகழை இந்த உலகம் சொல்லட்டும்

முதன் முறையாக தமிழில் ஒரு பக்கம் எழுத முயற்சி பண்ணினேன் .

No comments: